Monday, July 30, 2012

ஸ்வீட் எடுத்துக்கோங்க...



என்ன சமையல் செய்தாலும் அடுக்களை மாடத்தில் அவள் கைப்பட செய்துவைத்த சின்ன மஞ்சள் பிள்ளையாருக்கு ஒரு துண்டு எடுத்துவைத்துவிட்டு, என்னத்தை சமைச்சாலும் அது எல்லாருக்கும் நல்ல சுகத்தைத்தரணும் சாமி என்று வாய்விட்டு வேண்டிக்கொண்டு பின்னர் வீட்டிலிருக்கிற மற்றவர்களுக்கு எடுத்துக்கொடுக்கிற எச்சுமிப்பாட்டிமாதிரி, எழுதத்தொடங்குகிற இந்த வலைப்பக்கமும் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரவேண்டுமென்கிற வேண்டுதலுடன் இதோ வலைவாயிலில் வணக்கத்துடன் முதல் படி...

No comments:

Post a Comment

Search This Blog